எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு
எனக்கும் என் அம்மாவிற்கும் உள்ள உறவு போன்றது .
நான் கருவில் என் அம்மாவை எட்டி உதைத்தேன்
இன்று என் மகள்
என் மனைவி கருவில் இருந்து வந்தவுடன் என்னை உதைக்கிறாள் .

உள்ளேன் ஐயா. வாழ்த்துக்கள்.
ReplyDelete