Wednesday, 16 March 2011

மகள்

எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு

எனக்கும் என் அம்மாவிற்கும்  உள்ள  உறவு போன்றது .

நான் கருவில் என் அம்மாவை எட்டி உதைத்தேன்

இன்று என் மகள்

என் மனைவி கருவில் இருந்து வந்தவுடன் என்னை உதைக்கிறாள் .      

1 comment:

  1. உள்ளேன் ஐயா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete