அன்புள்ள அம்மாவிற்கு
என்று
கடிதம் எழுத ஆரம்பித்தேன் ...
சற்று யோசனைக்கு பிறகு
அன்புள்ள என்பதை அழித்துவிட்டு
அம்மாவிற்கு .....
என்று தொடர்ந்தேன்
அம்மா என்றாலே
அன்புதான் ...
பிறகு எதற்கு
அன்புள்ள ....?
என்று
கடிதம் எழுத ஆரம்பித்தேன் ...
சற்று யோசனைக்கு பிறகு
அன்புள்ள என்பதை அழித்துவிட்டு
அம்மாவிற்கு .....
என்று தொடர்ந்தேன்
அம்மா என்றாலே
அன்புதான் ...
பிறகு எதற்கு
அன்புள்ள ....?