பாண்டிய மன்னனின் முன்
கண்ணகி உடைத்த
சிலம்பிலிருந்து சிதறிய
முத்தைப் போன்றிருந்தது.
புதிதாக கட்டப்பட்ட பல்....
அவள் சிரித்த போது ...
கண்ணகி உடைத்த
சிலம்பிலிருந்து சிதறிய
முத்தைப் போன்றிருந்தது.
புதிதாக கட்டப்பட்ட பல்....
அவள் சிரித்த போது ...