புத்தகம் சுமக்கும்
குழந்தையின் முதுகில்
ஒளிந்து கிடக்கிறது ...
மூட்டை தூக்கும்
உழைப்பாளியின் பாரம் ...
உருகும் மெழுகின் வெப்பம்
விரல்களில் ...
மௌனம் சாதிக்கிறோம்
நீயும் ...நானும் ...
குழந்தையின் முதுகில்
ஒளிந்து கிடக்கிறது ...
மூட்டை தூக்கும்
உழைப்பாளியின் பாரம் ...
உருகும் மெழுகின் வெப்பம்
விரல்களில் ...
மௌனம் சாதிக்கிறோம்
நீயும் ...நானும் ...
No comments:
Post a Comment