யாருமே இல்லாத -ஒரு
வனாந்தரத்தில்
உன்னை பார்த்தது போலிருந்தது ...
கல்யாண மண்டபத்தில்
வெற்று இலையுடன் -நீ
பரிமாறுபவரை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த போது ...
வனாந்தரத்தில்
உன்னை பார்த்தது போலிருந்தது ...
கல்யாண மண்டபத்தில்
வெற்று இலையுடன் -நீ
பரிமாறுபவரை
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த போது ...
No comments:
Post a Comment